30 சீட்! 20 எம்.எல்.ஏ.! திராவிடக் கட்சிகள் பாணியில் பா.ஜ.க.!
Published on 27/08/2020 | Edited on 29/08/2020
தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க கட்சி உறுப்பினர் சேர்க்கை முதல் பதவிகள் வழங்குவது, போராட்டங்கள், தேர்தல் பணி என அனைத்திலும் திராவிட கட்சிகளின் வழிமுறையை கையாள முடிவு செய்து செயல்படத் தொடங்கியுள்ளது பா.ஜ.க.வின் தேசிய மற்றும் மாநில தலைமை. இதுபற்றி நம்மிடம் பேசிய பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள...
Read Full Article / மேலும் படிக்க,