(34) சேலை கட்டிய சிலுக்கு!
"அலைகள் ஓய்வதில்லை' படத்திற்காக ’"ஆயிரம் தாமரை மொட்டுக்களே'’ பாடலில் வாழை மட்டையில் சொருகப்பட்ட தண்டுடன் கூடிய தாமரைப் பூக்களை சேற்று நீருக்குள் மூழ்கியபடி நானும், மணிவண்ணனும் அப்படியும், இப்படியும் அசைத்துக் காட்டினோம். பிறகு தலையை வெளியே தூக்கிப் பார்த...
Read Full Article / மேலும் படிக்க,