முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பி.எஸ். மகன் திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மத்திய நிதியுதவித் திட்டங்களைச் செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்கான மாநில அளவிலான திசா கமிட்டி கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற...
Read Full Article / மேலும் படிக்க,