நினைவோ ஒரு பறவை! நடிகர் -டைரக்டர் -தயாரிப்பாளர் மனோபாலா (28)
Published on 04/05/2022 | Edited on 04/05/2022
(28) ஒரு படம்... ரெண்டு க்ளைமாக்ஸ்!
தொடர்ந்து ஐந்து படங்கள் ஹிட் கொடுத்த டைரக்டர் என்கிற பெருமையைப் பெற்ற பாரதிராஜா, தனது ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம் என முழுக்க புதிய தோற்றத்திற்கு மாறினார். இதனால் டைரக்டரை பார்க்கிறவர்கள் பலரும் “"நீங்க ஹீரோ மாதிரி இருக் கீங்க'’எனச் சொல்ல... அந்த கரு...
Read Full Article / மேலும் படிக்க,