திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 2 அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மணப்பாறை நக ராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், அ.தி.மு.க. 11, தி.மு.க. 11 என சரி சமமாக வெற்றி பெற்றனர். மீதம் உள்ள 5 பேர் சுயேட்சையாக நி...
Read Full Article / மேலும் படிக்க,