முதியவர் எலும்பு முறிப்பு! மகனுக்கு பார்வை போச்சு!! -எல்லைமீறும் எடப்பாடியின் காக்கிகள்!
Published on 06/08/2020 | Edited on 08/08/2020
அச்சுஅசல்போல சாத்தான்குளம் காக்கிகள் போல பல இடங்களிலும் செயல்படுகிறார்கள் எடப்பாடி அரசின் சித்திரவதை காக்கிகள். சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகேயுள்ள அரியாம் பாளையத்தைச் சேர்ந்த 83 வயது முதியவர் கந்தசாமி. இவரது மகன் ராஜூவுக்கு 53 வயது. இதேபகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, 2.60 ஏக்கர்...
Read Full Article / மேலும் படிக்க,