ஒற்றுமை சிதறிய தமிழ்த் தலைவர்கள்! ஓட்டு வலிமையில் போர்க் குற்றவாளிகள்! -இலங்கை தேர்தல் களம்!
Published on 06/08/2020 | Edited on 08/08/2020
கொரோனா நெருக்கடி களுக்கிடையே இலங்கை நாடாளு மன்றத்திற்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்திருக்கிறது. மீண்டும் மகிந்த ராஜபக்சே பிரதமர் ஆவார் என்பதையே இந்த தேர்தல் பிரதிபலித்திருந்தாலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங் கேவின் ஐக்கிய தேசிய கட்சி கடும் போட்டியை ஏற்படுத்தியிருந்தது....
Read Full Article / மேலும் படிக்க,