அடுத்த மாநிலச் செயலாளர் யார்?-புதுச்சேரி அ.தி.மு.க. அதகளம்!
Published on 06/08/2020 | Edited on 08/08/2020
ஜெ. மறைவுக்குப் பிறகு புதுச்சேரி அ.தி.மு.க நான்கு அணிகளாக பிரிந்தது. முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர், ஓ.பி.எஸ் ஆதரவாளராக ஒரு அணியாகவும், மாநிலச் செயலாளர் புருஷோத்தமன் ஒரு அணியாகவும், அ.தி.மு.க சட்டப்பேரவை கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ ஒரு அணியாகவும், வையாபுரி மணிகண்டன் தனி அணியாகவும...
Read Full Article / மேலும் படிக்க,