அதிகாரி வீசிய குண்டு! அலறும் மோடி அரசு! -சி.பி.ஐ. புகார் டைரி!
Published on 23/11/2018 | Edited on 24/11/2018
இந்தியாவின் உயர்ந்த புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. இயக்குநர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரின் மீதான பரஸ்பர லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகளால் சி.பி.ஐ.யின் நேர்மை காற்றில் பறந்தது. தொழிலதிபர் மொய்தீன் குரோசி தொடர்புடைய பணப்பரிவர்த்தனை வழக்கில் ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் வழக்குப...
Read Full Article / மேலும் படிக்க,