நக்கீரன் வழக்கு! கருத்துரிமை காக்கும் வரலாற்றுத் தீர்ப்பு!
Published on 08/02/2019 | Edited on 09/02/2019
"ஒரு குறிப்பிட்ட செய்தியை அது வெளிவரும் முன்னரே தடை செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லை. செய்தி வெளியீட்டிற்கு அப்பால், இதுகுறித்து தேவையானால் நடவடிக்கை எடுக்கலாமே தவிர, வெளியீட்டிற்கு முன்னரே தடை விதிக்க முடியாது. அதேபோல, ஒரு மரணதண்டனை கைதியின் வாழ்க் கைச் சரித்திரத்தை, பத்திரிகையில் வெளி...
Read Full Article / மேலும் படிக்க,