ராங்-கால் : ஊத்தி மூடப்படும் ஜெ. மரண விசாரணை! கண் சிகிச்சை! அல்லாடும் சசி!
Published on 08/02/2019 | Edited on 09/02/2019
"ஹலோ தலைவரே, பரபரப்பா எதிர்பார்க்கப்பட்ட தமிழக பட்ஜெட் ’ஏனோ தானோங்கிற மாதிரி’தாக்கல் செய்யப்பட்டிருக்கு.''’
""பொதுமக்களுக்கு வழக்கம் போல் ஏமாற்றம்தானா?''’
""ஆமாங்க தலைவரே, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டாவது ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் வகையில் ஏராளமான சலுகைகளை எடப்பாடி அரச...
Read Full Article / மேலும் படிக்க,
திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை' என சத்தியம் செய்திருந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தற்போது அந்த விரதத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். இதனை முதன் முதலில் நக்கீரன்தான் பதிவு செய்தது. குறிப்பாக, பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுத்ததையும் அதனை பா...
Read Full Article / மேலும் படிக்க,
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கிடையே நடைபெறும் சீட்டு மல்லுக் கட்டு... கூட்டணி உறுதி என்கிற இறுதி அறிவிப்பையே தள்ளிவைத் துள்ளது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
எண்ணிக்கை குறைந்தாலும் மீண்டும் மோடி தலைமையிலான பா....
Read Full Article / மேலும் படிக்க,