வெற்றி ஒன்றுதான் ராகுலின் இலக்கு. பா.ஜ.க. ஆட்சியை அகற்ற என்னென்ன வியூகங்கள் உண்டோ அத்தனையும் அவர் கவனத்தில் உள்ளது. அதனால்தான் தி.மு.க. வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்றி புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்த ராகுல், அவருக்கு உதவியாக வசந்தகுமார், டாக்டர் ஜெயக்குமார்,...
Read Full Article / மேலும் படிக்க,