அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுக்கும் மாணவிக்கும் ஏற்பட்ட காதல், மாணவனின் உயிரைப்பறித்துள்ளது.
பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரத்தின் மகன் கதிர்செல்வன். தந்தை கல்யாணசுந்தரம் இறந்துபோக அவனது தாயார் ராசாக்கிளிதான் மகனைப்...
Read Full Article / மேலும் படிக்க,