கண்ணாமூச்சி ஆடிய ஃபெஞ்சல்! - தத்தளித்த வட தமிழகம்!
Published on 04/12/2024 | Edited on 04/12/2024
இந்தாண்டு பருவமழை தொடங்கியபோது தென்தமிழ்நாடு அளவுக்கு வடதமிழ்நாட்டில் மழையில்லை. ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி உட்பட வட தமிழ்நாட்டில் பரவலாக பெருமழை வரும் எனச் சொல்லப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கையாக கடற்கரை மாவட்டங்கள், புயல் கடக்கும் என கணிக்கப்பட்ட மாவட்டங் களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச்...
Read Full Article / மேலும் படிக்க,