மன்மத தீட்சைதரும் போலி யோகி!- பின்னணியில் அ.தி.மு.க. மாஜி!
Published on 04/12/2024 | Edited on 04/12/2024
தமிழகத்தில் போலிச் சாமியார்களுக்கும், அவர்களின் லீலை களுக்கும் பஞ்சமே ஏற்படுவதில்லை என்பதுபோல், இப்படிப்பட்ட போலிகளிடம் ஏமாறுவோருக்கும் பஞ்சமில்லை. கோவை மாவட்ட தில்லாலங்கடிகள் இதைத்தான் உணர்த்துகின்றன. கொடுமை என்னவென்றால், இப்படிப்பட்ட போலிச் சாமியார்களின் பின்னணியில் அரசியல் பெரும்புள்...
Read Full Article / மேலும் படிக்க,