டி.ஜெயசிங், கோயம்புத்தூர்நிறைய கட்சிகளை, தேர்தல் ஆணையம் தேசிய அந்தஸ்தை இழக் கச் செய்துவிட்டது குறித்து?
எத்தனையோ அரசியல் கட்சிகள் இந்தியாவில் இருந்திருக்கின்றன. தேர்தல் களத்தைச் சந்தித்திருக்கின்றன. புதிது, புதிதாக பல கட்சிகள் உருவாகி யும் வருகின்றன. நேற்று இருந்த கட்சி கள் இன்று இல்லை....
Read Full Article / மேலும் படிக்க,