டோலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் ராஷிகண்ணா. அதர்வாவுக்கு ஜோடியாக "இமைக்கா நொடிகள்' படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக "அடங்க மறு', விஷாலுக்கு ஜோடியாக "அயோக்யா', விஜய் சேதுபதிக்கு ஜோடியாக "சங்கத்தமிழன்' என பல்வேறு ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இப...
Read Full Article / மேலும் படிக்க,