செந்தில்குமார் எம்., சென்னை-78கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வெளி யேறிய நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருப்பதாக கமல் சொல்கிறாரே?
பிரமுகர்கள் விலகிய நிலையில், மக்களாவது விலகாமல் இருக்கிறார்களா என்பதை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "விக்ரம் 2' ஷூட்டிங்கிற்கு போகலாம் ...
Read Full Article / மேலும் படிக்க,