"சார்... என் பைக் அந்த ஸ்டேண்டுல இல்லையே சார்.''
"அந்த ஸ்டேண்டுலதான் வண்டியப் போட்டீங்களா?''
"யோவ்... நீ எப்ப டிரிங்க் அன்ட் ட்ரைவ்ல மாட்னே.? இப்ப வந்து உடனே வண்டி வேணும்னு கேட்கறே? உன் பைக்க உள்ளுக்குள்ள எங்காவது நிறுத்தி வச்சிருப்பாங்க... போய்ப் பாரு'' என்றார் அந்த கோவை போத்தனூர் டிரா...
Read Full Article / மேலும் படிக்க,