புதுக்கோட்டை மாவட் டத்தில் மணல், மண், மலை போன்ற கனிமங்கள் கொள்ளையர்களால் களவாடப்படுகிறது. இதற்கெதிராகப் போராடிய சமூக ஆர்வலர் லாரியேற்றிக் கொல்லப்பட்டிருப்பது மக்களை அதிரவைத்திருக்கிறது.
திருமயம் தாலுகா வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கரீம் மகன் ஜகபர் அலி. முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்ச...
Read Full Article / மேலும் படிக்க,