இந்த ஆண்டு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்துக் கட்சியினரும் தங்கள் கட்சி நிர்வாகி களோடு மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடினர். தி.மு.க.வினர் பொங்கல் திருநாளை சமத்துவப் பொங்கல் திரு நாளாக மதங்களைக் கடந்து கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும், ஜனவரி 11ஆம் தேதியே தனது தொகுதியான க...
Read Full Article / மேலும் படிக்க,