உலகத் தமிழர்களை இணைத்த மலேசிய 11ஆவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு!
Published on 29/07/2023 | Edited on 29/07/2023
1966ஆம் ஆண்டு, தனிநாயகம் அடிகளார், உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முதலாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தினார். இரண்டாவது மாநாட்டை, பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது சென்னையில் நடத்தினார். இந்த ...
Read Full Article / மேலும் படிக்க,