உலகத் தமிழ்க்கொடி உயர்ந்து பறக்கட்டும்! -சுப. வீரபாண்டியன்
Published on 29/07/2023 | Edited on 29/07/2023
எங்கெங்கு காணினும் தமிழர்கள்! மலேயா பல்கலைக்கழகத்தில் மணந்தது தமிழ்! வெவ்வேறு நாட்டினர், வெவ்வேறு கருத்தினர், வெவ்வேறு கட்சியினர். எனினும் அனைவரையும் இணைத்தது அந்தத் "தமிழ்' என்னும் ஒற்றைச் சொல்!
கடந்த 21, 22, 23 ஆகிய நாள்களில், மலே சியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலேயா பல்கலைக்கழகத்தி...
Read Full Article / மேலும் படிக்க,