தமிழின் வளர்ச்சிக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் உலக அளவிலான ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி 1964-ல் உருவானது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தனிநாயகம் அடிகளாரின் முயற்சியில் உருவான இந்த நிறுவனத்தின் தலைவராகவும் அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வதேச ...
Read Full Article / மேலும் படிக்க,