11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு! மனம் குளிர வைத்த மலேசிய பிரதமரின் அறிவிப்புகள்! -சி.மகேந்திரன்
Published on 29/07/2023 | Edited on 29/07/2023
ஒவ்வொன்றுக்கும் ஒரு தொடக்கம் இருப்பதைப் போல, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கும் ஒரு தொடக்கக் கதை இருக்கிறது. எல்லீஸ் கால்டுவெல் போன்றவர்களின் ஆய்வுகள்தான் தமிழ், திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழி என்பதையும், சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் பிறந்தது என்பதை பொய்யுரை என்றும் நிரூபித்தன.
...
Read Full Article / மேலும் படிக்க,