தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில், இந்த நிதியாண்டில் 8 இடங் களில் அகழ்வாராய்ச் சிப் பணிகளை செய்ய வுள்ளது தமிழக தொல்லியல்துறை. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்நமண்டி யில் முதல்கட்டமாக இந்தப் பணியைத் தொடங்கியுள்ளார்கள். கீழ்நமண்டியில் என்ன உள்ளது?
திருவண்ணாமலை மாவட் டம் வந்தவாசி...
Read Full Article / மேலும் படிக்க,