(40) ஓடும் குடிகள்!
அந்த நில அமைப்புக்கு ஒரு தனி அழகிருந்தது. வயல்வெளிகளும், மாந்தோப்புகளும் நிறைந்திருந்தன. மீன் நிறைந்த குளங்கள் அந்த மண்ணின் மற்றொரு சிறப்பு. தேசமெங்கும் இவ்வாறு வளம்நிறைந்த நிலப்பகுதி மடங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. எங்கெல்லாம் இயற்கையின் செறிவுமிகுந்த வளமும்,...
Read Full Article / மேலும் படிக்க,