தலை குனிய வைக்கும் அரிவாள் கலாச்சாரம்! -வெட்டப்பட்ட பள்ளி மாணவன்!
Published on 19/04/2025 | Edited on 19/04/2025
ஐந்து நாட்கள் விடுமுறை, சித்திரை ஆண்டுப் பிறப்பிற்குப் பின் ஏப்-16 அன்று பள்ளிகள் திறக்கப்பட் டன. நெல்லையின் பாளை வ.உ.சி. மைதானம் பக்கமுள்ள அந்த தனியார் மெட்ரிக் பள்ளியில் பாளை, மேலப்பாளையம் கே.டி.சி. நகர் சுற்றுப்பட்டு கிராமப் பகுதிகளின் மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
அன்றைய தினம் அப்பள...
Read Full Article / மேலும் படிக்க,