ஜெயலலிதா மரணத்தின் மர்மங்களை கண்டறிவதற்காக அமைக் கப்பட்ட ஆறுமுகசாமியின் அறிக்கை, பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆணையத்தின் 608 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா, சசிகலாவின் உறவினர் டாக்டர் சி...
Read Full Article / மேலும் படிக்க,