மணிமண்டபம் வேண்டும்! வீரப்பன் நினைவு நாளில் ஒலித்த குரல்கள்...
Published on 22/10/2022 | Edited on 22/10/2022
"வீரவணக்கம்... வீரவணக்கம்... வனத்தைக் காத்த மாவீரனுக்கு வீரவணக்கம்'' என்று கோஷங்கள் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடில் எதிரொலித்தன. வீரப்பனின் 18ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து மரியாதை செலுத்தியவர்கள் எழுப்பிய கோஷம்தான் அது. கடந்த ஆண்டு கொரோனா ஊர...
Read Full Article / மேலும் படிக்க,