உள்ளாட்சியில் எவ்வளவு கமிஷன்? -கணக்கு போடும் பினாமி கம்பெனிகள்!
Published on 14/01/2020 | Edited on 15/01/2020
இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களை மேம்படுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்பு களின் பொறுப்பு. அவற்றின் அதிகாரம் இன்று பணபலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.
நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சாமான்யர்கள் பலர் வென்றிருந்தாலும், பல ஊர்களில் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் ஏ...
Read Full Article / மேலும் படிக்க,