ஆவணங்களை அழிக்கிறதா அண்ணா பல்கலைக்கழகம்? -தொடரும் முறைகேடு!
Published on 14/01/2020 | Edited on 15/01/2020
அண்ணா பல் கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட் டில் மோசடி நடந்ததாக விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில்... "கடந்த 2018 விடைத்தாள் களை அழித்துவிட வேண்டும்' என்ற கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் புதிய அறி விப்பு சர்ச்சையை உண் டாக்கியிருக்கிறது. "புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர...
Read Full Article / மேலும் படிக்க,