ஹாங்காங்கில் முதலீடாகும் கறுப்பு பணம்! சி.பி.ஐ. வலையத்தில் ஆளுந்தரப்பு!
Published on 14/01/2020 | Edited on 15/01/2020
ஹாங்காங்குக்கு சட்டவிரோதமாக ரூ.1038 கோடி கருப்பு பணம் கடத்தப்பட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வர... சி.பி.ஐ. இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது.
சி.பி.ஐ. தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, ""கடந்த 2014, 2015-ல் இந்தியாவிலிருந்து ஹாங் காங்கிற்கு ரூ. 1038 கோடி சட்ட...
Read Full Article / மேலும் படிக்க,