குடியுரிமை -குடிமக்கள் பதிவேடு -மக்கள்தொகை பதிவேடு! ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்!
Published on 14/01/2020 | Edited on 15/01/2020
"தமிழகத்தில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய ‘குடிமக்கள்’ பதிவேடுக் கான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தேசிய ‘மக்கள்தொகை’பதிவேட்டிற்கான கணக்கெடுப்புதான் நடத்தப்பட இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்தான் மக்களை குழப்பி சூழ்ச்சி செய்கிறார்' என்று குற்றஞ்சாட்டுகிறார் முதல்வர் எடப்பாடி பழ...
Read Full Article / மேலும் படிக்க,