(21) ராம்புரா கிராமத்தின் போர்க்குணம்!
ராம்புரா என்பது அந்த கிராமத்தின் பெயர். டெல்லியின் போராட்டக் களமான சிங்கு எல்லையிலிருந்து, சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தில் அது இருந்தது. விவசாயிகளின் போராட்டக் களத்தில்தான் அந்தக் கிராமம் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. ஒவ்வொன்று மிகவும் ஆர்வம்...
Read Full Article / மேலும் படிக்க,