அ.தி.மு.க. அஸ்திவாரம் ஆடிவிட்டது! நிறுவன உறுப்பினர் திருச்சி கே. சௌந்தரராஜன் பளிச் பேட்டி
Published on 10/05/2021 | Edited on 12/05/2021
2021 சட்டமன்றத் தேர்தலில் பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சி தூக்கியெறியப்பட்டு, தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அ.தி.மு.க.வை நிறுவிய 12 பேரில் ஒருவரான திருச்சி கே.சௌந்திரராஜன் நம்மிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.தமிழக அரசியல...
Read Full Article / மேலும் படிக்க,