கூடா உறவு: கூகுள் தேடல்! குழந்தைகளைக் கொன்ற தந்தை!
Published on 10/08/2020 | Edited on 12/08/2020
ஏதாவது ஒன்றை நினைத்து மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டே இருப்பார்கள், சிலர். அப்படி ஒரு மனிதரான காளிராஜ், வீண் குழப்பத்திற்கு ஆளாகி, தனது இரண்டு குழந்தை களைக் கொலையே செய்துவிட்டார்.
யார் இந்த காளி ராஜ்? அவருக்கு அப்படியென்ன குழப்பம்!
சிவகாசி - செங்கமலப்பட்டியைச் சேர்ந்த காளிராஜ், அருக...
Read Full Article / மேலும் படிக்க,