EXCLUSIVE.. EXPLOSIVE! எந்நேரமும் வெடிக்கும்? ஆபத்து விளிம்பில் சென்னை! மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.!
Published on 10/08/2020 | Edited on 12/08/2020
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் 157 உயிர்களை பலிகொண்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டு மணலி கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருள் "அப்பகுதி மக்களின் உயிருக்கே ஆபத்து'’என மாசுக் கட்டுப்பா...
Read Full Article / மேலும் படிக்க,