இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நீட் தேர்வுக்குப் பயந்து அரியலூர் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
பெரம்பலூர் மாவட் டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நடராஜன்- உமா தம்பதி. நடராஜன் அரியலூர் ரயில்வ...
Read Full Article / மேலும் படிக்க,