ராங்கால் : இனப்படுகொலை ராஜபக்சேக்கள்! சைலன்ட் கில்லர் ரணில்! தலைமைக் கழகம் வழக்கு! எடப்பாடியின் முதல் வெற்றி! விடாமல் விரட்டும் டெல்லி!
Published on 23/07/2022 | Edited on 23/07/2022
"ஹலோ தலைவரே, இலங்கையில் மீண்டும் ராஜபக்சே சகோதரர்களின் கை ஓங்குது!''”
"ஆமாம்பா, இலங்கையின் புதிய குடியரசுத் தலைவராக, ராஜபக்சேக்களின் ஏஜண்ட் என்று வர்ணிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுவிட்டாரே!''”
"உண்மைதாங்க தலைவரே, இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணிலை, அங்குள்ள ச...
Read Full Article / மேலும் படிக்க,