ஆஸ்திரேலியா கடந்த சில வாரங்களில் தோராயமாக ஆறு லட்சம் தேனீக்களைக் கொன்றுகுவித்திருக்கிறது. எதற்கு என்கிறீர்களா? எல்லாம் பொருளாதார நட்டத்துக்குப் பயந்துதான். தேனீயைக் கொல்வதற்கும் பொருளாதார நட்டத்துக்கும் என்ன தொடர்பு? தேன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா.
...
Read Full Article / மேலும் படிக்க,