Skip to main content

தின்பண்டமான கினீனிங் பவுடர்! சிறுமியின் உயிர்ப் போராட்டம்!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகரில் மேலூர் வாட்டர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சீதாராஜ். இவரது மனைவி பிரேமா. இருவரும் கட்டட வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள். கட்டட வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பு எரியும் சூழ்நிலையிலிருக்கும் விளிம்புநிலைக் குடும்பம். இவர்களுக்கு தனம், இசக்கி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்