உண்மை வரலாற்றை உரக்கச் சொன்ன தோழர்! -பாராட்டு மழையில் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவகர்
Published on 19/03/2019 | Edited on 20/03/2019
உழைக்கும் பெண்களின் தன்னெழுச்சி யான ஒருங்கிணைப்பும், உரிமை வேட்கைக்கான முழக்கமுமே, வரலாற்றில் ‘பெண்கள் தினம்’ என்ற ஒன்று உருவாகக் காரணம். சம ஊதியம், சம உரிமை மற்றும் கண்ணியம் என அன்று பெண்கள் முன்னிறுத்திய கோரிக்கைகள் இன்றும் பெயரளவிலேயே பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன. அதனால்தான் பெண்க...
Read Full Article / மேலும் படிக்க,