காங்கிரஸ் கூட்டணி ஆட்சி... காலத்தின் கட்டாயம்! -மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
Published on 19/03/2019 | Edited on 20/03/2019
இரட்டை இலையில் நின்று வென்றவரான நீங்கள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது ஏன்?
இரட்டை இலையில் போட்டியிட்டது ஒரு தேர்தல் வியூகம். அவ்வளவுதான். அதற்காக எமது தனித்தன்மைகளை, கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா? நாட்டின் ஜனநாயகம், பன்மை கலாச்சாரம், அரசியல் சட்டம், சமூக நீதி, ஒருமைப்ப...
Read Full Article / மேலும் படிக்க,