சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (62)
Published on 12/02/2025 | Edited on 12/02/2025
(62) ஆன்மிகப் பாதை!
ரஜினிக்காக பல நாட்கள் சிந்தித்து ஒரு வசனத்தை உருவாக்கினேன். அதை அடித்தளமாக, அஸ்திவாரமாக வைத்துத்தான் "தனிக்காட்டு ராஜா'வின் கதையை எழுதினேன். ரஜினியின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி, நகைச்சுவைக் காட்சிகளில் வெகு இயல்பாக நடித்து கலகலப்பை உண்டாக்குவார். அவர் சீரியஸாக செய்வ...
Read Full Article / மேலும் படிக்க,