அரசுத் திட்டத்தின் பெயரில் பா.ஜ.க.வின் வசூல் வேட்டை! தொடங்கி வைத்த மோடி!
Published on 12/03/2022 | Edited on 12/03/2022
உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்டவர்கள் நாங்கள் எனப் பெருமை கொள்கிறது பாரதிய ஜனதா கட்சி. தொண்டர்களிடம் நன்கொடை வசூலிக்கும் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் மற்றும் தீனதயாள் உபாத்யாயா...
Read Full Article / மேலும் படிக்க,