கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆட்டோ டிரைவ ருக்குக் கிடைத் திருப்பதில் கும்பகோணம் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.
நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 48 வார்டுகளில் அ.தி.மு.க. 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெறம...
Read Full Article / மேலும் படிக்க,