பொதுமக்களிட மிருந்து காவல்துறை உதவி எண்ணுக்கு வரப்பெற்ற தொலை பசி அழைப்புகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து தமிழக அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது அரியலூர் மாவட்ட காவல்துறை.
பொதுவாகவே, காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், குற்றச்செயல் களை...
Read Full Article / மேலும் படிக்க,