எந்த மந்திரிதான் சம்பாரிக்கல-அ.தி.மு.க. ஒ.செ.வின் வாட்ஸ்-ஆப் அட்டாக்!
Published on 19/07/2019 | Edited on 20/07/2019
100 கோடி சொத்து! ஆட்டையப் போடும் மந்திரி!'’ என்ற தலைப்பில், கடந்த ஜூலை 10-12 தேதியிட்ட நக்கீரனில் அட்டைப் படச் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியில் விருத்தாசலம் அருகே பெரியவடவாடி கிராமத்தில் இருக்கும் செந்தில் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களை மந்திரி சம்பத் அபகரிக்கும் மு...
Read Full Article / மேலும் படிக்க,