இட ஒதுக்கீடு என்பதன் நோக்கமே, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அவர்களுக்கான பங்களிப்பை உறுதிசெய்து, வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு, சமூகத்திலும் அவர்களின் மதிப்பை மேம்படுத்தி, சமநிலை சமூகத்தைக் கட்டமைப்பதாகும். இந்த அடிப்படை யில்...
Read Full Article / மேலும் படிக்க,